12-3-2024 Sabarimalai of Women Mandaikadu bhagavathi Amman Temple Maasai Festival மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை திருவிழா

Sabarimalai of Women Mandaikadu bhagavathi Amman Temple Maasai Festival Celebration Pongal Festival Events, Function, Programs, Car Festival, Poojai Time, 10 Days Festival Starting an End Schedule.

Arulmigu Sri Mandaikadu bhagavathi Temple This is the most important and largest festival observed in this world famous Bhagavathi Temple situated at Mandaikadu 2 kms from Colachel in Kanyakumari District This Temple is called as the Sabarimalai of Women.

Every Year of Tamil Month Maasi (Masi) Matham Annual Festival Celebration in Sabarimalai of Women Arulmigu Sri Mandaikadu bhagavathi Temple Year of 2024 March Final Day Festival Kanyakumari District Local Holiday.

Festival – Mandaikadu bhagavathi Amman Temple Maasai Festival

Festival Starting and End Date – From 3rd March to 12th March 2024

Mandaikadu bhagavathi Amman Temple Called Like as – Sabarimalai of Women

சபரிமலை ஐயப்பன் கோவிலில் போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது ஏனெனில் இங்கு பெண்கள் தலையில் இருமுடி கட்டி வந்து உங்களுக்கு வழிபடுவது வழக்கமாக உள்ளது.

ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மாசு திருவிழா நேற்று மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.பத்து நாட்கள் நடைபெறும் இத்திரு விழாவில் பங்கேற்க, பெண்கள் 41 நாட்கள் பயபக்தியுடன் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 12.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 ஏப்ரல் முதல் சனிக்கிழமை (06.04.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

Leave a comment